பரஸ்பர புரிந்துணர்வு, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் சீன மக்கள் குடியரசின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வதற்கான உரிம ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *